பெண்களுக்கு எதிராக பாலியல் வல்லுறவு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவதை கண்டித்து அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் சார்பில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.